×

சுத்தமாக உள்ள கோயிலை சுத்தம் செய்யும் விந்தை பாஜகவில்தான் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: சுத்தமாக இருக்கும் கோயில்களை சுத்தம் செய்யும் விந்தை பாஜகவில்தான் உள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சுத்தமாக இருக்கும் கோயில்களை மீடியா போக்கஸ்களுக்காக சுத்தம் செய்துள்ளார் அண்ணாமலை. பாஜகவினரை போல ஆளுநரும் ஒருபுறம் பக்கெட் எடுத்துக் கொண்டு சுத்தம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் கோயில்கள் அனைத்தும் தூய்மையாக பராமரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

The post சுத்தமாக உள்ள கோயிலை சுத்தம் செய்யும் விந்தை பாஜகவில்தான் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Minister ,Sekarbabu ,Chennai ,Sekhar Babu ,Bajaj ,Annamalai ,BJP ,Sekharbhabu ,
× RELATED EVM மற்றும் VVPAT இயந்திரங்களில் பாஜக என...